தேர்தல் பரப்புரை சுவாரசியங்கள்

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. இதனால் அதிமுக திமுக உள்ளிட்ட இதர கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தேர்தல் பரப்புரையின் போது, வாக்குறுதிகள், அதிமுக- திமுக காரசார விவாதங்கள் அனைத்தையும் தாண்டி, சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகின்றன. திருச்சியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் பேசிய பிரேமலதா, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அடிக்கடி பாடுவது ஒளிமயமான எதிர்காலம் என்ற எம்.ஜி.ஆர். … Continue reading தேர்தல் பரப்புரை சுவாரசியங்கள்